அம்மையநாயக்கனூர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மைய நாயக்கனூர் போர் 1736-ஆம் ஆண்டில் மதுரை இராணி மீனாட்சியின் மதுரைப் படைகளுக்கும், ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானின் மகன் சப்தர் அலி கான் மற்றும் சந்தா சாகிப் படைகளுக்கும் இடையே மதுரை அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற போராகும். இப்போரில் இராணி மீனாட்சி தோல்வி அடைந்து நஞ்சுண்டு இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி ஒன்று - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், பக்கம்- 405-406
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மையநாயக்கனூர்_போர்&oldid=3721431" இலிருந்து மீள்விக்கப்பட்டது