அம்மா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்மா பிரான்சிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் 1991ம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்[தொகு]

  • எஸ். மனோகரன் (மனோ. பிரான்ஸ்)

உள்ளடக்கம்[தொகு]

கலை இலக்கிய சிற்றிதழான இவ்விதழில் சிறுகதைகள், உணர்வூட்டும் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இவ்விதழ் 28 பக்கங்களில் வெளிவந்துள்ளது. ,

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_(சிற்றிதழ்)&oldid=1521895" இருந்து மீள்விக்கப்பட்டது