அம்மாபேட்டை ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அம்மாபேட்டை ஊராட்சி
ஊராட்சி
தேசம்  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சி
வட்டம் திருவரங்கம்
ஒன்றியம் மணிகண்டம்
மொழி
 • அதிகாரப்பூர்வம் தமிழ்
நேர வலயம் IST (ஒசநே+5:30)
PIN 620009
வாகனப் பதிவு TN-48

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் அம்மாப்பேட்டை ஊராட்சி அமந்துள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று. தேசிய நெடுஞ்சாலை மீது அமைந்துள்ளது. வடக்கே அரியாவூரையும், கிழக்கே மாத்தூர் மற்றும் சத்திரப்பட்டியையும். தெற்கே இனாம் குளத்தூரையும் எல்லைகளாக கொண்டுள்ளது.[1]

அரசியல்[தொகு]

இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மாபேட்டை_ஊராட்சி&oldid=1777553" இருந்து மீள்விக்கப்பட்டது