அம்மன் கோவில் வாசலிலே
தோற்றம்
| அம்மன் கோவில் வாசலிலே | |
|---|---|
| இயக்கம் | ராமராஜன் |
| தயாரிப்பு | எஸ். ராஜாராம் |
| கதை | ராஜா சுப்பரமணியம் |
| திரைக்கதை | ராஜா சுப்பரமணியம் |
| இசை | சிற்பி |
| நடிப்பு | ராமராஜன் சங்கீதா மணிவண்ணன் செந்தில் |
| ஒளிப்பதிவு | இரவீந்தர் |
| படத்தொகுப்பு | எல். கேசவன் |
| கலையகம் | மகாலட்சுமி இண்டர்நேசுனல் |
| விநியோகம் | மகாலட்சுமி இண்டர்நேசுனல் |
| வெளியீடு | 9 பிப்ரவரி 1996 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அம்மன் கோவில் வாசலிலே என்பது 1996-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை இராமராஜன் இயக்கினார். எஸ்.ராஜாராம் தயாரித்தார்.
இராமராஜன், சங்கீதா, மணிவண்ணன், செந்தில் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்துள்ளார்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- ராமராஜன்
- சங்கீதா
- மணிவண்ணன்
- செந்தில்
- காந்திமதி
- குள்ளமணி
- சந்தான பாரதி .. கௌரவத் தோற்றம்
- ஆர். சுந்தர்ராஜன் .. கௌரவத் தோற்றம்
- இராஜஸ்ரீ .. கௌரவத் தோற்றம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3][4]
| பாடல் | பாடியோர் |
|---|---|
| "அம்மன் கோவில் வாசலிலே" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி |
| "என்ன வில அது என்ன" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சிற்பி |
| "இளமனசு ரண்டு" | சித்ரா |
| "பொன்னூஞ்சல் ஆடுது பால்நிலா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா |
| "உன் மல்லியப்பூ" | மனோ, சுவர்ணலதா |
| "வந்தாள் புகுந்த வாசல்" | கே. எஸ். சித்ரா, சுவர்ணலதா |
| "வயசுப் பொண்ணுதான்" | கே. எஸ். சித்ரா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amman Kovil Vaasalile". spicyonion.com. Retrieved 2014-09-16.
- ↑ "Amman Kovil Vaasalile". gomolo.com. Archived from the original on 2016-01-05. Retrieved 2014-09-16.
- ↑ "Amman Kovil Vaasalile". JioSaavn. 9 February 1996. Archived from the original on 12 July 2023. Retrieved 12 July 2023.
- ↑ "Love Birds – Amman Kovil Vaasalile". IsaiShop. Archived from the original on 12 July 2023. Retrieved 12 July 2023.