அம்மனங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மனங்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் உள்ளது. சோழர் படையின் தலைமை தளபதியாக பணியாற்றிய கிருஷ்ணன் ராமன் பிரம்மயாயரின் பிறப்பிடமாக  திகழ்கிறது.

விளக்கப்படங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை , 1356. இதில்  685 ஆண்களும் 671 பெண்களும்  இருந்தனர். பாலின விகிதம் 980. கல்வியறிவு விகிதம் 78.64 ஆகும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மனங்குடி&oldid=3115286" இலிருந்து மீள்விக்கப்பட்டது