உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பை - 21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பை - 21
ASD 21
வேளாண் பெயர்
(ASD 21)
(AS 15024) (IET 29799)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
அம்பை - 16 X மஞ்சள் சாரடை
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
6330 கிலோ, எக்டேர்[1]
வெளியீடு
2023
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

அம்பை - 21 (ASD 21), சுட்டுப் பெயர்: (AS 15024), முன்மொழிவு எண்: (IET 29799) எனப்படும் இந்த நெல் வகை, அம்பை - 16 X மஞ்சள் சாரடை என இரண்டு நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு

[தொகு]

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TNAU), 2023 ஆம் ஆண்டு, இந்த நெல் வகையை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

காலம்

[தொகு]

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள், முற்கால குறுவை / முற்கால கார் / பிற்கால பிசாணம் போன்ற பட்டங்களுக்கு (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "CSeason and Varieties - Rice ASD 21". agritech.tnau.ac.in - © TNAU 2008 - 2023 (ஆங்கிலம்). Retrieved 2025-06-25.
  2. "ACTION PLAN 2024-2025 - 9.1. Summary of FLDs" (PDF). www.roeverkvk.res.in - © 2024 (ஆங்கிலம்). Retrieved 2025-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_-_21&oldid=4302565" இலிருந்து மீள்விக்கப்பட்டது