அம்பேத்கர் பல்கலைக்கழகம் தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பேத்கார் பல்கலைக்கழகம் தில்லி
முந்தைய பெயர்
பாரத் ரத்னா டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக் கழகம்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2007
வேந்தர்அனில் பைச்சால்
துணை வேந்தர்சியாம் பி. மேனன்
கல்வி பணியாளர்
199 (31 மார்ச்சு 2014)
மாணவர்கள்1438 (31 மார்ச்சு 2014)
பட்ட மாணவர்கள்546 (31 மார்ச்சு 2014)
உயர் பட்ட மாணவர்கள்795 (31 மார்ச்சு 2014)
97 (31 மார்ச்சு 2014)
அமைவிடம்தில்லி, இந்தியா
ஆள்கூற்று: 28°39′51″N 77°13′57″E / 28.66417°N 77.23250°E / 28.66417; 77.23250
வளாகம்நகர்ப்புறம்
பழைய தில்லி (கெசுமீரி நுழைவு வளாகம்) - 16 ஏக்கர்கள்
மேற்கு தில்லி (கராம்புரா வளாகம்)
தெற்கு தில்லி (லோடுகிச்சாலை வளாகம்) - 2 ஏக்கர்கள்

வட தில்லி (தீர்பூர் வளாகம் கட்டப்படுகிறது) - 110 ஏக்கர்கள்
வடமேற்கு தில்லி (ரோகினி வளாகம்)
சுருக்கப் பெயர்AUD
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), இந்தியப் பல்கலைக் கழகக் குழுமம்
இணையத்தளம்aud.ac.in


அம்பேத்கர் பல்கலைக்கழகம் தில்லி (Ambedkar University Delhi (அஃகுப்பெயர்:AUD); முந்தையப் பெயர்:Bharat Ratna Dr. B. R. Ambedkar University) என்பது, இந்தியத் தலைநகரான தில்லி உள்ளது. இப்பல்கலைக் கழகம், சிறப்புரிமைப் பெற்றுள்ள, இந்திய ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான தில்லை அரசால், முழுநிதி உதவியால், உருவாக்கப் பட்டுள்ளது.[1] The University is now declared eligible to receive Central Government Assistance.[2] 2008 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் செயற்படத் தொடங்கியுள்ளது. இது தனித்து இயங்கும், பிற துணைநிலையில்லாப் பல்கலைக் கழகம் ஆகும். இதன் முதன்மை நோக்கம் இளநிலை, முதுநிலை பட்டங்களையும், அது சார்ந்த கல்வியையும் வளர்த்தல் ஆகும். இப்பல்கலைக் கழகம் தற்போது, நடுவண் அரசின் உதவிகளைப் பெற தகுதிப் பெற்றிருப்பாதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால், இப்பல்கலைக் கழகம், 'ஏ' ("A") தகுதித்தரம் பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About AUD". பார்த்த நாள் 2018 சூலை 06.
  2. "Ambedkar University, Delhi". பார்த்த நாள் 2013-01-17.
  3. "Ambedkar University, Delhi". பார்த்த நாள் 2013-01-17.
  4. "NAAC acrreditation Certificate". பார்த்த நாள் 2018 சூலை 06.