அம்பேத்கர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்பேத்கர் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேச மாநிலத்‌தின் தலைநகரமான லக்னோவில் உள்ளது. இதன் முழுப்பெயர் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம். இது அம்பேத்கரின் நினைவாக பெயரிடப்பட்டது. இது இந்திய அரசுக்குச் சொந்தமானது.

துறைகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]