அம்பு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பு இலங்கை, கிழக்கு மாகாணம் கல்முனையிலிருந்து 1973இல் வெளிவந்த மாதாந்த இதழாகும்.

பணிக்கூற்று[தொகு]

  • அறிவியல் திங்கள் ஏடு

நிர்வாக ஆசிரியர்[தொகு]

  • ஏ. எம். அப்துல் பசீர்

பதிப்பாசிரியர்[தொகு]

  • சின்னையா கதிர்காமநாதன்

முகவரி[தொகு]

நிர்வாக ஆசிரியர், அம்பு, சாஹிராக் கல்லூரி, கல்முனை.

விளம்பரம்[தொகு]

அம்பு சிற்றிதழ் குறித்த விளம்பரம் பின்வருமாறு அமைந்திருந்தது.

இலக்கை நோக்கி எறிவது 'அம்பு'.
இன்றைய தலைமுறையினரின் இனிய விருப்பம் 'அம்பு'.
வேகம், வீழ்சு, ஆழம் கொண்டது 'அம்பு'.
ஈழத்தின் மாத இதழ் 'அம்பு'.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் பல்வேறுபட்ட அறிவியல் சார்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்ற துணுக்குகள் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளாக இருந்தது. இவ்விதழ் 48 பக்கங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பு_(சிற்றிதழ்)&oldid=788629" இலிருந்து மீள்விக்கப்பட்டது