அம்பிவலி குகைகள்
தோற்றம்
அம்பிவலி குகைகள் (ஆங்கிலம்: Ambivali Caves) அல்லது அம்பிவலி லெனி என்பது மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நேரல் (नेरळ ) அருகே உள்ள பௌத்த குகைகளின் தொகுப்பு ஆகும், இது கல்யாணுக்கு தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1][2] குகைகள், ஓர் ஆற்றின் குழிவான பகுதியில் அமைந்துள்ள, தாழ்வான மலையில் வெட்டப்பட்டுள்ளன.[3] இங்கு தாழ்வாரம் மற்றும் பல நீர் தொட்டிகளுடன் கூடிய 12 விகாரை அறைகள் உள்ளன. தாழ்வார தூணில் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்கள்
[தொகு]- ↑ Brancaccio, Pia (2010). The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion (in ஆங்கிலம்). BRILL. p. 33. ISBN 9004185259.
- ↑ Maharashtra State Gazetteers (in ஆங்கிலம்). Directorate of Government Print., Stationery and Publications, Maharashtra State. 1964. p. 709.
- ↑ Bulletin of the Deccan College Research Institute (in ஆங்கிலம்). Dr. A. M. Ghatage, director, Deccan College Postgraduate and Research Institute. 1982. p. 78.