அம்பா ஆறு
தோற்றம்
| அம்பா ஆறு | |
|---|---|
அம்பா ஆறு, இரத்தினகிரி மாவட்டம் | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம், இந்தியா |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 18°38′43.13″N 73°3′37.09″E / 18.6453139°N 73.0603028°E |
அம்பா ஆறு (Amba River) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இரத்னகிரி மாவட்டத்தில் பாயும் ஓர் ஆறாகும்.[1] சயாத்ரி மலையில் உள்ள போர்காட்டு மலைத்தொடரிலிருந்து கடல் மட்டத்திலிருந்து சுமார் 554 மீட்டர் உயரத்தில் கோபோலி-காண்டலா சாலையிலிருந்து வருகிறது.[2] ஆரம்பத்தில் தெற்கு நோக்கியும் பின்னர் வடமேற்கு நோக்கியும் பாய்ந்து ரேவாசு கிராமத்திற்கு அருகிலுள்ள தரம்தார் விரிகுடாவில் அரபிக் கடலில் கலக்கிறது.[3] கடலில் சேருவதற்கு முன்பு ஆற்றின் மொத்த நீளம் சுமார் 76 கிலோமீட்டர் ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Smith, George (1882). The Geography of British India, Political & Physical (in ஆங்கிலம்). J. Murray.
- ↑ "Two days later, dolphin gets stranded once again in Amba river near Alibaug". The Indian Express (in ஆங்கிலம்). 2015-07-03. Retrieved 2025-04-12.
- ↑ Hunter, William Wilson (1886). The Imperial Gazetteer of India (in ஆங்கிலம்). Trübner & Company.
- ↑ Karthik, R.; Robin, R. S.; Anandavelu, I.; Purvaja, R.; Singh, Gurmeet; Mugilarasan, M.; Jayalakshmi, T.; Deepak Samuel, V. et al. (2020-03-01). "Diatom bloom in the Amba River, west coast of India: A nutrient-enriched tropical river-fed estuary". Regional Studies in Marine Science 35: 101244. doi:10.1016/j.rsma.2020.101244. பன்னாட்டுத் தர தொடர் எண்:2352-4855. Bibcode: 2020RSMS...3501244K. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S2352485519303123.