அம்பாலா நகரம் சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
அம்பாலா நகரம் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]
இந்த தொகுதியில் அம்பாலா மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- அம்பாலா வட்டத்தில் உள்ள பலானா ஒன்றியத்தின் பானோ கேடி, சுல்லார், பலானா ஆகிய ஊர்களும், நக்கல் ஒன்றியமும், அம்பாலா நகரமும், அம்பாலா நகர ஒன்றியத்தில் உள்ள கேல், சோண்டா, மானக்பூர், சுபா அக்பர்பூர், பட்டி மேஹர், ஜல்பேரா ஆகிய ஊர்களும்
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014 முதல் இன்று வரை : அசீம் கோயல் (பாரதிய ஜனதா கட்சி)[2]