அம்பாறை விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ampara Airport
SLAF Ampara
අම්පාර ගුවන්තොටුපළ
அம்பாறை விமான நிலையம்
ஐஏடிஏ: ADPஐசிஏஓ: VCCG
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை Military/Public
உரிமையாளர் Government of Sri Lanka
இயக்குனர் இலங்கை வான்படை
சேவை புரிவது அம்பாறை
அமைவிடம் Gal-Oya, இலங்கை
பயன்பாடு 1989 – present
கட்டளை அதிகாரி C. Wickramaratne
உயரம் AMSL 46 m / 151 ft
ஆள்கூறுகள் 07°20′13″N 081°37′49″E / 7.33694°N 81.63028°E / 7.33694; 81.63028ஆள்கூறுகள்: 07°20′13″N 081°37′49″E / 7.33694°N 81.63028°E / 7.33694; 81.63028
நிலப்படம்
ADP is located in இலங்கை
ADP
ADP
Location of airport in Sri Lanka
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
07/25 1,097 3,599 Bitumen

அம்பாறை விமான நிலையம் (சிங்களம்: අම්පාර ගුවන්තොටුපළஐஏடிஏ: ADP[1]ஐசிஏஓ: VCCG), மேலும்  இவ்விம்மான நிலையம் இலங்கையின், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நகரில் அமைந்துள்ள கல்லோயாப் பிரதேசத்தில் உள்ள விமான நிலையம் ஆகும். ,[2] அகையால் இது கலா-ஓயா விமான நிலையம் எனவும் அறியப்படுகிறது. அம்ப்பாறையிலுள்ள இலங்கை விமானப் படையின் இராணுவ இறம்க்குதளமாகவும் இது செயற்படுகின்றது. அதன் இது எஸெலேஃப் அம்பார என இராணுவத்தாரல் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.[3]

இது அம்பாறை நகரிலிருந்து 4.35 கடல் மைல்கள் (8.1 km) தூரத்தில் அமைந்துள்ளது. [2] மேலும் இது கடலிலிருந்து 46 மீட்டர்கள் (151 ft) உயரத்தில் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Airline and Airport Code Search (ADP: Ampara / Gal Oya)". பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் (IATA). பார்த்த நாள் 2016-01-26.
  2. 2.0 2.1 2.2 "VCCG – GAL-OYA / Amparai". AIP Sri Lanka. Aeronautical Information Services of the Airport & Aviation Services (Sri Lanka) Ltd (17 October 2013). மூல முகவரியிலிருந்து 2016-01-24 அன்று பரணிடப்பட்டது.
  3. "Sri Lanka Air Force Ampara". Sri Lanka Air Force. மூல முகவரியிலிருந்து 2016-01-26 அன்று பரணிடப்பட்டது.