அம்பாதாசு தன்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாதாசு தன்வே
अंबादास दानवे
மகாராட்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 ஆகத்து 2022
ஆளுநர்பகத்சிங் கோசியாரி
Deputyபாய் ஜக்தாப்
மகாராட்டிர சட்டமன்றத் தலைவர்நீலம் கோர்ஹே -பொ
முன்னையவர்பிரவின் தரேகர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிசிவ சேனா
வேலைஅரசியல்வாதி

அம்பாதாசு தன்வே (Ambadas Danve; மராத்தி: अंबादास दानवे) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சிவ சேனா கட்சியின் தலைவரும் ஆவார். இவர் மகாராட்டிர சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இவர் அவுரங்காபாத் - ஜால்னா அதாரிட்டிசு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2]

வகித்த பதவிகள்[தொகு]

  • 2000: அவுரங்காபாத் மாநகராட்சி உறுப்பினர்[3]
  • 2011: சிவசேனாவின் அவுரங்காபாத் பிரமுகராக நியமிக்கப்பட்டார்[3]
  • 2019: மகாராட்டிர சட்ட மேலவை உறுப்பினர்[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினர்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாதாசு_தன்வே&oldid=3611562" இலிருந்து மீள்விக்கப்பட்டது