அம்பாங் தமிழ்ப்பள்ளி
தோற்றம்
| அம்பாங் தமிழ்பள்ளி SJK(T) Ampang | |
|---|---|
| அமைவிடம் | |
| அம்பாங், சிலாங்கூர், மலேசியா | |
| தகவல் | |
| வகை | இரு பாலர் பயிலும் பள்ளி |
| தொடக்கம் | 1953 |
| பள்ளி மாவட்டம் | உலு இலங்காட் |
| கல்வி ஆணையம் | மலேசியக் கல்வி அமைச்சின் முழு உதவி |
| பள்ளி இலக்கம் | BBD4064 |
| தரங்கள் | 1 முதல் 6 வகுப்பு வரை |
| கல்வி முறை | மலேசியக் கல்வித்திட்டம் |
அம்பாங் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அம்பாங் நகரில் இயங்கும் ஒரே தமிழ்ப் பள்ளியாகும். 1953முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளி தற்போது 1,746 நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.[1][2]