அம்பலப்புழா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அம்பலப்புழை சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்பலப்புழை சட்டசபைத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டசபைத் தொகுதிகளில் ஒன்று. இது ஆலப்புழ மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒன்று. அம்பலப்புழ வட்டத்தில் உள்ள ஆலப்புழை நகராட்சியின் 20 முதல் 44 வரையான வார்டுகளும்; அம்பலப்புழை வடக்கு, அம்பலப்புழ தெற்கு, புன்னப்ர தெற்கு, புன்னப்ர வடக்கு, புறக்காடு ஆகிய ஊராட்சிகளும் இந்த தொகுதிக்கு உட்பட்டவை. [1].

சான்றுகள்[தொகு]

  1. District/Constituencies- Alappuzha District