அம்பர்நாத் சட்டமன்றத் தொகுதி
Appearance
அம்பர்நாத் சட்டமன்றம் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 140 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | தானே மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கல்யாண் மக்களவைத் தொகுதி |
ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அம்பர்நாத் சட்டமன்றத் தொகுதி (Ambernath Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது கல்யாண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும் [1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1978 | ஜெகநாத் பாட்டீல் | ஜனதா கட்சி | |
1980 | நகுல் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | இந்திய தேசிய காங்கிரசு
| ||
1990 | சபீர் சேக் | சிவ சேனா | |
1995 | |||
1999 | |||
2004 | கிசான் கதோர் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2009 | பாலாஜி கினிகர் | சிவ சேனா | |
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | பாலாஜி பிரல்கத் கினிகர் | 111368 | 60.36 | ||
சிசே (உதா) | ராஜேஷ் தேவேந்திர வான்கடே | 59993 | 32.52 | ||
வாக்கு வித்தியாசம் | 51375 | ||||
பதிவான வாக்குகள் | 184503 | ||||
சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Archived from the original (PDF) on 2015-06-26. Retrieved 2015-08-09.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-15.