அம்பத்தூர் வருவாய் கோட்டம்
Appearance
அம்பத்தூர் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதில் அம்பத்தூர் வட்டம், ஆவடி வட்டம், மாதவரம் வட்டம், மதுரவாயல் வட்டம், திருவொற்றியூர் வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chennai district doubles in size". The Hindu. 5 January 2018. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece. பார்த்த நாள்: 8 January 2018.