அம்சன்
Appearance
அம்சன் | |
---|---|
வகை | ஆதித்தர்கள் |
கிரகம் | சூரியன் |
பெற்றோர்கள் | காசியபர்-அதிதி |
அம்சா (Amsha) (சமக்கிருதம்: अंश), இந்து தொன்மவியல் கூறும் 12 ஆதித்தர்களில் ஒருவர்.[1]12 காசியபர்-அதிதி தம்பதியருக்குப் பிறந்த ஆதித்தர்கள் குறித்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
தொன்ம வரலாறு
[தொகு]வைணவத்தில், தேவகால தேவதைகளில் ஒருவரான அம்சா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். வேத கால தெய்வங்களுக்குச் செலுத்தப்படும் பலியின் பகுதியைக் குறிக்கவும் அம்சா எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Long, Jeffery D. (2011-09-09). Historical Dictionary of Hinduism (in ஆங்கிலம்). Scarecrow Press. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7960-7.
- ↑ Dalal, Roshen (2014-04-18). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin UK. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.
- ↑ Long, Jeffery D. (2020-04-15). Historical Dictionary of Hinduism (in ஆங்கிலம்). Rowman & Littlefield. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5381-2294-5.