அமோனியம் மேலேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டையமோனியம் மேலேட்டு | |
| வேறு பெயர்கள்
Ammonium hydroxybutanedioate; E349 | |
| இனங்காட்டிகள் | |
| 6283-27-8 | |
| ChemSpider | 14741352 |
| EC number | 228-499-2 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 13644148 |
| |
| பண்புகள் | |
| C4H12N2O5 | |
| வாய்ப்பாட்டு எடை | 168.15 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமோனியம் மேலேட்டு (Ammonium malate) என்பது (NH4(C2H4O(COO)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேலிக் அமிலத்தினுடைய அமோனியம் உப்பு அமோனியம் மாலேட்டு ஆகும். உணவு சேர்க்கைப் பொருளாக இதைப் பயன்படுத்துகின்றனர். உணவு சேர்க்கைப் பொருட்களாக அளிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய எண்ணாக இதற்கு வழங்கப்பட்டிருப்பது ஐ349 ஆகும்.
அதே நேரத்தில் அமோனியம் மேலேட்டை உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான பரிந்துரையும் இருக்கிறது[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Food additives". Food Alerts. 16 January 2011. Retrieved 18 November 2017.
Ammonium malate E349: Avoid