அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசானியம் O,O′-ஈரெத்தில் பாசுபரோதயோயேட்டு | |
| வேறு பெயர்கள்
அமோனியம் O,O′-ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு; அமோனியம் O,O-ஈரெத்தில் பாசுபரோயிருதயோயேட்டு; அமோனியம் O,O-ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு; அமோனியம் O,O-ஈரெத்தில் ஈரெத்தியோபாசுபேட்டு; பாசுபரோயிருதயோயாயிக் அமிலம், O,O-ஈரெத்தில் எசுத்தர், அமோனியம் உப்பு | |
| இனங்காட்டிகள் | |
| 1068-22-0 | |
| ChemSpider | 13417 |
| EC number | 213-942-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 14036 |
| |
| UNII | NSX3KEL604 |
| பண்புகள் | |
| C4H14NO2PS2 | |
| வாய்ப்பாட்டு எடை | 203.25 g·mol−1 |
| தோற்றம் | வெண் மஞ்சள் படிகங்கள் |
| உருகுநிலை | 438 K (165 °C) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H302, H312, H332 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P312, P322, P330, P363, P501 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு (Ammonium diethyl dithiophosphate) C4H14NO2PS2 என்ற் மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதிச் சேர்மமாகும். அமோனியம் O,O′-ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலத்தின் அமோனியம் உப்பாக இதை வகைப்படுத்தலாம். ஒருங்கிணைவு வேதியியலில் (C2H5O)2PS2− ஈந்தணைவிக்கான ஒரு மூலமாக அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு பயன்படுத்தப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் பல்வேறு அயனிகளை நிர்ணயிப்பதற்கும் இச்சேர்மம் பயன்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]எத்தனால் மற்றும் அமோனியாவுடன் பாசுபரசு பெண்டாசல்பைடின் வினை மூலம் இதைப் பெறலாம்.
கட்டமைப்பு
[தொகு]அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு சேர்மத்தின் படிக அமைப்பில் அமோனியம் நேர்மின் அயனி நான்கு நேர்மின் சுமைகளுடனும், N-H···S ஐதரசன் பிணைப்புகளால் நான்கு நான்முக ஈரெத்தில் எதிர்மின் அயனிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Okuniewski, Andrzej; Becker, Barbara (2011). "Ammonium O,O′-diethyl dithiophosphate". Acta Crystallogr. E 67 (7): o1749-o1750. doi:10.1107/S1600536811022811. பப்மெட்:21837134. பப்மெட் சென்ட்ரல்:3151957. http://scripts.iucr.org/cgi-bin/paper?S1600536811022811.