அமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஈரசேனியம்; அறுபுளோரோசெருமேனியம்(2-)
| |
| வேறு பெயர்கள்
அமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு(III), ஈரமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 16962-47-3 | |
| EC number | 241-037-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 16717611 |
| |
| பண்புகள் | |
| F6GeH8N2 | |
| வாய்ப்பாட்டு எடை | 222.70 g·mol−1 |
| தோற்றம் | வெண் படிகங்கள் |
| அடர்த்தி | 2.564 கி/செ.மீ3 |
| கரையும் | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள்
|
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு (Ammonium hexafluorogermanate) என்பது (NH4)2GeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோசெருமேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]அமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு கனசதுரப் படிக அமைப்பில் Fm3m என்ற இடக்குழுவில் வெண்மை நிறத்தில் படிகமாகிறது.[3] இச்சேர்மம் தண்ணீரில் கரையும்[4][5] ஆனால் ஆல்ககாலில் கரையாது. [6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium Hexafluorogermanate". American Elements. Retrieved 28 August 2024.
- ↑ "Ammonium hexafluorogermanate | CAS 16962-47-3 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. Retrieved 28 August 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 221. Retrieved 28 August 2024.
- ↑ Haynes, William M. (19 April 2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-46. ISBN 978-1-4398-8050-0. Retrieved 12 September 2024.
- ↑ "Ammonium hexafluorogermanate, 99.99% min (metals basis), Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. Retrieved 28 August 2024.
- ↑ Lewis, Robert A. (31 May 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 80. ISBN 978-1-118-13515-0. Retrieved 28 August 2024.
- ↑ Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 25. ISBN 978-1-4398-1462-8. Retrieved 28 August 2024.