உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் அறுபுளோரோகாலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் அறுபுளோரோகாலேட்டு
Ammonium hexafluorogallate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரை அசேனியம்;காலியம்;எக்சாபுளோரைடு
வேறு பெயர்கள்
டிரை அமோனியம் எக்சாபுளோரோகாலேட்டு(3-)
இனங்காட்டிகள்
14639-94-2
ChemSpider 32697638
InChI
  • InChI=1S/6FH.Ga.3H3N/h6*1H;;3*1H3/q;;;;;;+3;;;/p-3
    Key: VNTODJFLNIRXQJ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 73425411
  • [NH4+].[NH4+].[NH4+].[F-].[F-].[F-].[F-].[F-].[F-].[Ga+3]
UNII 4X2AHU48WW
பண்புகள்
F6GaH12N3
வாய்ப்பாட்டு எடை 237.83 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 2.10 கி/செ.மீ3
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமோனியம் அறுபுளோரோகாலேட்டு (Ammonium hexafluorogallate) என்பது (NH4)3GaF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோகாலேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

அம்மோனியம் புளோரைடையும் காலியம் புளோரைடு முந்நீரேற்றையும் (GaF3·3H2O) 3:1 என்ற விகிதத்தில் கலந்து வினைபுரியச்செய்தால் அமோனியம் வேதி ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் வகை வினைநிகழ்ந்து அறுபுளோரோகாலேட்டு உருவாகிறது.[3]

காலியம்(III) ஐதராக்சைடுடன் ஐதரசன் புளோரைடு, அம்மோனியம் புளோரைடு ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் அமோனியம் அறுபுளோரோகாலேட்டு உருவாகிறது.[4]

Ga(OH)3 + 3 HF + 3 NH4F -> (NH)3GaF6 + 3 H2O[5]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அமோனியம் அறுபுளோரோகாலேட்டு இரண்டு பல்லுருவத் தோற்றங்களில் தோன்றுகிறது. குறைந்த வெப்பநிலையில் நாற்கோணமாகவும் அதிக வெப்பநிலையில் கனசதுரப் படிகமாகவும் காணப்படுகிறது. இவை இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றாகத் தலைகீழாக மாறுகிறது.[6]

அமோனியம் அறுபுளோரோகாலேட்டு நிறமற்ற படிகங்களாகக் காணப்படுகிறது. இது தண்ணீரில் கரையும்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NCATS Inxight Drugs — AMMONIUM HEXAFLUOROGALLATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. Retrieved 31 August 2024.
  2. Lide, David R. (29 June 2004). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-41. ISBN 978-0-8493-0485-9. Retrieved 31 August 2024.
  3. Lu, Jinfeng; Zhang, Qiwu; Wang, Jun; Saito, Fumio (September 2004). "Mechanochemical Synthesis of Ammonium Hexafluorogallate" (in en). Journal of the American Ceramic Society 87 (9): 1814–1816. doi:10.1111/j.1551-2916.2004.01814.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7820. https://ceramics.onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/j.1551-2916.2004.01814.x. பார்த்த நாள்: 31 August 2024. 
  4. Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 25. ISBN 978-1-4398-1462-8. Retrieved 31 August 2024.
  5. Brauer, Georg (2 December 2012). Handbook of Preparative Inorganic Chemistry V1 (in ஆங்கிலம்). Elsevier. p. 228. ISBN 978-0-323-16127-5. Retrieved 31 August 2024.
  6. Beck, Lynda K.; Haendler Kugler, Blanca; Haendler, Helmut M. (1 December 1973). "The thermal decomposition of ammonium hexafluorogallate and ammonium hexafluoroindate. New crystalline forms of gallium fluoride and indium fluoride". Journal of Solid State Chemistry 8 (4): 312–317. doi:10.1016/S0022-4596(73)80027-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022459673800271. பார்த்த நாள்: 31 August 2024. 
  7. Grushko, Ya M. (10 September 2020). Handbook of Dangerous Properties of Inorganic And Organic Substances in Industrial Wastes (in ஆங்கிலம்). CRC Press. p. 79. ISBN 978-1-000-11164-4. Retrieved 31 August 2024.