அமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு(IV)
| |
| வேறு பெயர்கள்
ஈரமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு(2-)
| |
| இனங்காட்டிகள் | |
| 12051-87-5 | |
| ChemSpider | 21159975 |
| EC number | 234-991-8 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 92026590 |
| |
| பண்புகள் | |
| Cl6H8N2Re | |
| வாய்ப்பாட்டு எடை | 434.99 g·mol−1 |
| தோற்றம் | மஞ்சள்-பச்சை திண்மம் |
| அடர்த்தி | 2.87 கி/செ.மீ3 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு (Ammonium hexachlororhenate) என்பது (NH4)2ReCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாகுளோரோயிரேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]Fm3m என்ற இடக்குழுவில் அமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு கனசதுரப் படிக அமைப்பில் மஞ்சள் பச்சை நிறப் படிகங்களாக உருவாகிறது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium Hexachlororhenate(IV)" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 16 September 2024.
- ↑ Lisher, E. J.; Cowlam, N.; Gillott, L. (15 May 1979). "A neutron diffraction study of ammonium hexachlororhenate" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 35 (5): 1033–1038. doi:10.1107/S0567740879005513. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1979AcCrB..35.1033L. https://journals.iucr.org/paper?a17462. பார்த்த நாள்: 16 September 2024.
- ↑ Bettinelli, Marco; di Sipio, Lorenzo (1 January 1989). "Crystal structures of three substituted ammonium hexachlororhenates(IV)" (in en). Zeitschrift für Kristallographie 188 (1–2): 155–160. doi:10.1524/zkri.1989.188.1-2.155. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2968. Bibcode: 1989ZK....188..155B. https://www.degruyter.com/document/doi/10.1524/zkri.1989.188.1-2.155/pdf. பார்த்த நாள்: 16 September 2024.
- ↑ "mp-632724: ReH8(NCl3)2 (cubic, Fm-3m, 225)". Materials Project. Retrieved 16 September 2024.
- ↑ Canterford, J. H.; Colton, R. (1968). Halides of the Transition Elements: Halides of the second and third row transition metals, by J. H. Canterford and R. Colton (in ஆங்கிலம்). Wiley. p. 311. Retrieved 16 September 2024.