அமைல் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமைல் அசிட்டேட்டு
Wireframe model of amyl acetate
Ball-and-stick model of the amyl acetate molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்டைல் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
அசிட்டிக் அமிலம் என்-அமைல் எசுத்தர்
அசிட்டிக் அமிலம் பென்டைல் எசுத்தர்
என்-அமைல் அசிட்டேட்டு
அமைல் எத்தனோயேட்டு
பியர் எண்ணெய்
பென்டைல் எத்தனோயேட்டு
அமைல் அசிட்டேட் எசுத்தர்[1]
அமைல் அசிட்டிக் ஈதர்[1]
1-பென்டனால் அசிட்டேட்டு[1]
இனங்காட்டிகள்
628-63-7 Yes check.svgY
Beilstein Reference
1744753
ChEBI CHEBI:167899 N
ChEMBL ChEMBL47769 Yes check.svgY
ChemSpider 11843 Yes check.svgY
EC number 211-047-3
யேமல் -3D படிமங்கள் Image
Image
ம.பா.த அமைல்+அசிட்டேட்டு
பப்கெம் 12348
வே.ந.வி.ப எண் AJ1925000
UNII 92Q24NH7AS Yes check.svgY
UN number UN 1104
பண்புகள்
C7H14O2
வாய்ப்பாட்டு எடை 130.19 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் வாழைபழ மணம்
அடர்த்தி 0.876 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 149 °C (300 °F; 422 K)
பிற கரைபான்கள்-இல் கரைதிறன் தண்ணீர்: 10 கி/l (20 °செ)
ஆவியமுக்கம் 4 ம்.மீ.பாதரசம்[1]
-89.06·10−6 cm3/mol
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றி எரியும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை −70.6 °C (−95.1 °F; 202.6 K)
வெடிபொருள் வரம்புகள் 1.1%-7.5%[1]
Lethal dose or concentration (LD, LC):
7400 மி.கி/கி.கி, வாய்வழி (முயல்)
6500 மி.கி/கி.கி, வாய்வழி (எலி)[2]
5200 பகுதி/மில்லியன் (எலி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
100 பகுதி/மில்லியன், 8மணி TWA (525 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 100 பகுதி/மில்லியன் (525 மிகி/மீ3)[1]
உடனடி அபாயம்
1000 பகுதி/மில்லியன்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அமைல் அசிட்டேட்டு (Amyl acetate) என்பது CH3COO[CH2]4CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பென்டைல் அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த எசுத்தர் 130.19 கி/மோல் மூலக்கூறு எடையைக் கொண்டுள்ளது. ஆப்பிள்[3] மற்றும் வாழைப்பழத்தின்[4] நறுமணத்தை ஒத்த சுவையை அமைல் அசிட்டேட்டு பெற்றுள்ளது. அசிட்டிக் அமிலம், 1-பென்டனால் போன்ற சேர்மங்கள் ஆவி சுருங்குதல் வினையால் அமைல் அசிட்டேடு உருவாகிறது. ஆனாலும் பிற பென்டனால் மாற்றியன்களிலிருந்து (அமைல் ஆல்ககால்கள்) உருவாகும் எசுத்தர்கள் அல்லது பென்டனால் கலவைகள் பெரும்பாலும் அமைல் அசிட்டேட்டுகள் எனப்பட்டன.

ஒரு சாயமாகவும், அரக்குக் கரைப்பானாகவும் அமைல் அசிட்டேட்டுகள் நறுமணமூட்டும் முகவராகவும் மற்றும் பென்சிலின் தயாரிப்பிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0031". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "n-Amyl acetate". National Institute for Occupational Safety and Health (NIOSH). 4 December 2014. 16 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Thickett, Geoffrey (2006). Chemistry 2: HSC Course. Milton, Queensland, Australia: John Wiley & Sons. பக். 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7314-0415-5. 
  4. Stark, Norman (1975). The Formula Book. New York: Sheed and Ward. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8362-0630-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைல்_அசிட்டேட்டு&oldid=2550560" இருந்து மீள்விக்கப்பட்டது