அமைப்பியற் பொருண்மைக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமைப்பியற் பொருண்மைக் கோட்பாடு[தொகு]

    இது ஒரு நவீன கோட்பாடு ஆகும்.கற்போர் தலைப்பினைக் குறித்து புரிந்து கொள்ளுதலை வளர்த்துக் கொள்ளுதலை குறிக்கிறது. கற்றல் ஒரு வழிப்பாதையில் மட்டும் செல்லாமல் முந்தைய அறிவினைக் கொண்டு கற்றலினை கற்றலினை விரிவடையச் செய்து கற்றுக் கொள்ளலாகும்.

அமைப்பியற் பொருண்மைக் கோட்பாடு கொள்கைகள்[தொகு]

  1. கற்றல் மொழி சார்புடையது.
  2. கற்றல் ஒரு சமூக செயலாகும்

உருவான வரலாறு[தொகு]

    வைகாட்சி என்பர் கற்றல் அனைவரையும் ஈடுபட செய்து மாணவர்கள் கூடி மகிழ்ந்து சுற்றுச்சுழலை ஆராய்தல் என்று வர்ணிக்கிறார். பியாஜே என்ற உளவியல் அறிஞர் குழந்தைகள் ஒருங்கிணைப்பின் மூலமும் ஓர் ஒழுங்கை பின்பற்றுதலின் மூலமும் கற்கின்றனர் என்று விளம்புகின்றார். மரியா மாண்டிசோரி அம்மையர் குழந்தைகளுக்கு அவர்கள் வயது வளர்ச்சி நிலைகளுக்கேற்ப கருவிகளை நாம் வழங்கினால் உயர்ந்த கற்பித்தல் நிலையினை பெறுவார்கள் என்று உலகிற்கு பறைச்சாற்றினார்கள்.மேற்கூறிய தத்துவ அறிஞர்கள் மொழிந்த கூற்றுகளின் அடிப்படையில் உருவானதே அமைப்பியற் பொருண்மைக்கோட்பாடு என்னும் நவீன கால தத்துவமாகும்.

அமைப்பியற் பொருண்மைக்கோட்பாடு வகுப்பறை[தொகு]

மாணவர்கள் குழுவில் வேலை செய்வர் மாணவர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு அதிக மதிப்பு 

சான்று[தொகு]

மலரும் இந்திய சமுதாயத்தில் கல்வி.திருமதி.பியூலா ரெய்னிஸ்.ஸ்ரீ. கிருஷ்ணா பப்ளிகேசன்ஸ்.