அமைதா
Appearance
அமைதா | |
---|---|
Amyda cartilaginea | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Amyda |
Species | |
அமைதா (Amyda) என்பது திரையோனிசிடே குடும்பத்தில் உள்ள மென்மையான ஓடுடைய ஆமைகளின் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[2]
- அமைதா கார்டிலேஜினியா - ஆசிய மென் ஓடு ஆமை
- அமைதா ஆர்னாட்டா - தென்கிழக்கு ஆசிய மென் ஓடு ஆமை
இரண்டு சிற்றினங்களும் முன்பு அமைதா கார்டிலாஜினியா என்ற ஒற்றை சிற்றினத்தின் துணையினங்களாகக் கருதப்பட்டன. ஆனால் தொகுதி வரலாற்றுச் சான்றுகள் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்பதைத் தெரிவித்தன. ஒரு விவரிக்கப்படாத உயிரலகு போர்னியோவிலிருந்து அறியப்படுகிறது.[3]
உள் மங்கோலியாவின் இயோசீனிலிருந்து புதை படிவ உயிரலகு அமிதா கிரெகேரியா தற்காலிகமாக திரையோனிக்சு பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fritz, Uwe, and Peter Havaš. 2007. Checklist of Chelonians of the World. Vertebrate Zoology 57 (2): 149-368. (Amyda, p. 303.)
- ↑ Rhodin, Anders G.J. (2021-11-15). Turtles of the World: Annotated Checklist and Atlas of Taxonomy, Synonymy, Distribution, and Conservation Status (9th Ed.). Chelonian Research Monographs. Vol. 8. Chelonian Research Foundation and Turtle Conservancy. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3854/crm.8.checklist.atlas.v9.2021. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9910368-3-7.
- ↑ Peter., Fritz, Uwe. Gemel, Richard. Kehlmaier, Christian. Vamberger, Melita. Praschag. Phylogeography of the Asian softshell turtle Amyda cartilaginea (Boddaert, 1770) : evidence for a species complex.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Georgalis, Georgios L.; Joyce, Walter G. (April 2017). "A Review of the Fossil Record of Old World Turtles of the Clade Pan-Trionychidae". Bulletin of the Peabody Museum of Natural History 58 (1): 115–208. doi:10.3374/014.058.0106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0079-032X. https://bioone.org/journals/bulletin-of-the-peabody-museum-of-natural-history/volume-58/issue-1/014.058.0106/A-Review-of-the-Fossil-Record-of-Old-World-Turtles/10.3374/014.058.0106.full.