அமேசிங் பேண்டஸி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமேசிங் பேண்டஸி
Comic image missing.svg
If this infobox is not supposed to have an image, please add "|noimage=yes".
வெளியீட்டுத் தகவல்கள்
வெளியீட்டுத் திகதிஅற்புதமான சாகசங்கள் #1–6 (ஜூன் 1961 – நவம்பர் 1961)
அற்புதமான வயது வந்தோர் கற்பனை #7–14 (டிசம்பர் 1961 – ஜூலை 1962)
அற்புதமான கற்பனை #15 (ஆகஸ்ட் 10 1962)
அற்புதமான கற்பனை #16–18 (டிசம்பர் 1995 – மார்ச் 1996)
அற்புதமான கற்பனை (2) (ஆகஸ்ட் 2004 – ஏப்ரல் 2006)
முக்கியமான கதாபாத்திரங்(கள்)ஸ்பைடர் மேன் அறிமுகமானது in AF #15 (ஆகஸ்ட் 1962)
உருவாக்கக் குழு
எழுத்தாளர்(கள்)(1961–62): ஸ்டான் லீ, ISBN 1-60010-542-4, ISBN 978-1-60010-542-5, p. 9</ref> மற்றும் பலர்.
(1995): கர்ட் புசிக்
(2004): பியோனா அவேரி, பிரெட் வான் லென்டே, சைமன் பர்மன், மற்றும் பலர்.
ஓவியர்(கள்)(1961–62): ஸ்டீவ் டிட்கோ, ஜாக் கிர்பி, டான் ஹெக், பால் ரெய்ன்மேன், மற்றும் பலர்.
(1995): பவுல் லீ
(2004): பல்வேறு
மைதீட்டி(கள்)(1961–62): டிக் அயர்ஸ், மற்றும் பலர்.

அமேசிங் பேண்டஸி[1] என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் 1961 முதல் 1962 வரை வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க காமிக் புத்தகத் தொடர் ஆகும். 1995 மற்றும் 2000 களில் மீநாயகன் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டது. இந்த வரைகதை மூலம் ஆகஸ்ட் 1962 ஆம் ஆண்டு பிரபலமான மீநாயகன் கதாபாத்திரமான ஸ்பைடர் மேனை அறிமுகப்படுத்தியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Amazing Fantasy (Marvel, 1962 series) at the Grand Comics Database. "[T]he decision to cancel the series had not been made when it went to print, since it is announced that future issues will include a Spider-Man feature."
  2. Amazing Adult Fantasy at the Grand Comics Database. Accessed September 2, 2008

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசிங்_பேண்டஸி&oldid=3086135" இருந்து மீள்விக்கப்பட்டது