அமேசன் கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமேசன் கிளி
Amazona amazonica 2c.jpg
செம்மஞ்சல் இறக்கை அமேசன் (Amazona amazonica)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கிளி
பெருங்குடும்பம்: Psittacoidea
குடும்பம்: Psittacidae
துணைக்குடும்பம்: Arinae
சிற்றினம்: Androglossini
பேரினம்: அமசோனா
Lesson, 1830
உயிரியற் பல்வகைமை[1]
ஏறக்குறைய 30 இனங்கள்

அமேசன் கிளி (Amazon parrot) என்பது அமசோனா (Amazona) பேரினத்தைச் சேர்ந்த கிளியின் பொதுப் பெயராகும். இவை நடுத்தர அளவுள்ளதும், புதிய உலகத்தை தாயகமாகக் கொண்டதும், தென் அமெரிக்கா முதல் மெக்சிக்கோ, கரிபியன் வரையான இடங்களில் காணப்படுகிறது.

பல அமேசன் கிளிகள் பச்சை நிறமுள்ளவை. இவை விதைகள், கொட்டைகள், பழம் உண்பதுடன், இலை சார்ந்தவற்றையும் உட்கொள்கின்றன.

உசாத்துணை[தொகு]

  1. ITIS standard report page: Amazona record last updated 1998 (URL accessed May 22, 2006)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசன்_கிளி&oldid=2045713" இருந்து மீள்விக்கப்பட்டது