உள்ளடக்கத்துக்குச் செல்

அமெலிசு பேசிபென்னிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெலிசு அசோய்
வியான்னா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அமெலிடே
பேரினம்:
இனம்:
அ. பேசிபென்னிசு
இருசொற் பெயரீடு
அமெலிசு பேசிபென்னிசு
கால்டென்பேச், 1963

அமெலிசு பேசிபென்னிசு (Ameles fasciipennis), என்பது அமெலிடே குடும்பத்தினைச் சார்ந்த அமெலிசு பேரினத்திலுள்ள கும்பிடுபூச்சி சிற்றினம் ஆகும். அ. பேசிபென்னிசு, இத்தாலியில் மட்டும் காணப்பட்ட அற்றுவிட்ட சிற்றினமாகும்.[2]

இது டோலெண்டினோ பகுதியில் 1871ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் விரிவான பூச்சியியல் ஆய்வுகள் நடத்தப்பட்ட போதிலும், இதன் பின்னர் இது காணப்படவில்லை.[3]

பாதுகாப்பு நிலை

[தொகு]

அமெலிசு பேசிபென்னிசு சிற்றினம் அற்றுவிட்ட இனமாக பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Battiston, R. (2020). "Ameles fasciipennis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2020: e.T44791445A170111359. http://www.iucnredlist.org/details/44791445/0. பார்த்த நாள்: 10 July 2020.
  2. Texas A&M University
  3. Ameles fasciipennis
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெலிசு_பேசிபென்னிசு&oldid=4438303" இலிருந்து மீள்விக்கப்பட்டது