அமெரிக்க - வங்காளம் எயர்லைன்சு விமானம் 211

ஆள்கூறுகள்: 27°41′38″N 85°21′39″E / 27.69389°N 85.36083°E / 27.69389; 85.36083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க - வங்காளம் எயர்லைன்சு விமானம் 211
US-Bangla Airlines Flight 211
எஸ்2-ஏஜியூ எனும், விபத்துக்குள்ளான இந்த வானூர்தி 2014 இன் காட்சி.
விபத்து சுருக்கம்
நாள்மார்ச்சு 12, 2018 (2018-03-12)
சுருக்கம்விசாரணையின் கீழ்
இடம்திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம், காத்மாண்டு சமவெளி,  நேபாளம்
27°41′38″N 85°21′39″E / 27.69389°N 85.36083°E / 27.69389; 85.36083
பயணிகள்67
ஊழியர்4
காயமுற்றோர்20
உயிரிழப்புகள்51
தப்பியவர்கள்20
வானூர்தி வகைபாம்பார்டியர் டாஷ் 8 கியூ400
இயக்கம்அமெரிக்க - வங்காளம் எயர்லைன்சு
வானூர்தி பதிவுS2-AGU[1]
பறப்பு புறப்பாடுசாஜலால் சர்வதேச வானூர்தி நிலையம், டாக்கா,  வங்காளதேசம்
சேருமிடம்திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம், காத்மாண்டு சமவெளி,  நேபாளம்

அமெரிக்க - வங்காளம் எயர்லைன்சு விமானம் 211 (US-Bangla Airlines Flight 211 (BS211/UBG211); இது அமெரிக்க - வங்காளம் எயர்லைன்சு (US-Bangla Airlines) விமான நிறுவனம் மூலம் வங்கதேசத் தலைநகர் டாக்கா சாஜலால் சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து (Shahjalal International Airport), நேபாளத் தலைநகர் காட்மாண்டு, திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையதிற்கு இயக்கிய திட்டமிடப்பட்ட ஒரு சர்வதேச பயணிகள் விமானமாகும். 2018, மார்ச்சு 12 நேபாளத்தின் உள்ளூர் நேரப்படி 14:18 க்கு (08:30 UTC), விமானத்தின் சேவை அட்டவணை, 76-சீட்டர் பாம்பார்டியர் டாஷ் 8 கியூ400 ன்படி (Bombardier Dash 8 Q400), இறங்கும் தருணத்தில் எதிர்பாராத விதமாக தரையில் மோதி வெடித்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக அறியப்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "US-Bangla airlines aircraft crashes at TIA, casualties feared". The Kathmandu Post (Ekatipur). 12 March 2018. http://kathmandupost.ekantipur.com/news/2018-03-12/us-bangla-airlines-aircraft-crashes-near-tia.html. பார்த்த நாள்: 12 March 2018. 
  2. "US-Bangla plane crashes at TIA runway". kathmandutribune.com (ஆங்கிலம்). 12 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-14. {{cite web}}: Check date values in: |date= (help)