அமெரிக்கன் எயர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமெரிக்கன் எயார்லைன்ஸ்
ஐஏடிஏ
AA
ஐசிஏஓ
AAL
அ. குறியீடு
AMERICAN
நிறுவல் 1930 (அமெரிக்கன் எயார்வேய்ஸ் என்பதாக)
செயற்பாடு துவக்கம் 1934
வான்சேவை மையங்கள்
முக்கிய நகரங்கள் லா கார்டியா வானூர்தியகம் (நியூ யோர்க்)
அடிக்கடி பறப்பவர் திட்டம் ஏஅட்வாண்டேஜ்
வானூர்தி நிலைய ஓய்விடம் அட்மிரல்ஸ் கிளப்
வான்சேவைக் கூட்டமைப்பு வன்வேர்ல்ட்
வானூர்தி எண்ணிக்கை 616 (+559 வேண்டல்கள்)
சேரிடங்கள் 260+ excl. code-shares[2]
மகுட வாசகம் நீங்கள் பயணிப்பது ஏனென நாம் அறிவோம்
தாய் நிறுவனம் ஏஎம்ஆர் கூட்டு நிறுவனம்
தலைமையிடம் ஃபோர்ட் வேர்த், டெக்சாசு
முக்கிய நபர்கள் ஜெரார்டு அர்பே
(Chairman and CEO)
Tom Horton
(President)[3]
வருவாய் Green Arrow Up Darker.svg US$ 22.17 பில்லியன் (2010)[4]
ஈபிட்டா Green Arrow Up Darker.svg US$ 308 மில்லியன் (2010)[4]
நிகர வருவாய் Green Arrow Up Darker.svg US$ -471 மில்லியன் (2010)[4]
மொத்த சொத்துகள் Red Arrow Down.svg US$ 25.09 பில்லியன் (2010)[4]
மொத்த பங்கு மதிப்பு Red Arrow Down.svg US$ -3.95 பில்லியன் (2010)[4]
இணையத்தளம் அஎ

அமெரிக்கன் எயார்லைன்சு நிறுவனம் (AA) பயணிகளின் பயண மைல்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வருமான அடிப்படையிலும் உலகில் நான்காவது மிகப் பெரிய விமானப் பயண நிறுவனம் ஆகும்[5]. இது அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் ஃபோர்ட் வேர்த் என்னுமிடத்திலுள்ள ஏஎம்ஆர் கூட்டு நிறுவனத்தின் துணைப் பிரிவாகும். இது பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்ளூர் விமானப் பயணங்களைச் செயற்படுத்துகிறது. இதன் விமானங்கள் வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசுபிக்கு மற்றும் கரிபியன் பகுதிகளில் பணியில் ஈடுபடுகின்றன. அமெரிக்கன் எயார்லைன்சு நிறுவனம் 2011 நவம்பர் 29 அன்று வங்குரோத்துக் காப்புக்காக விண்ணப்பித்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. American Airlines(July 27, 2010). "American Airlines Announces Cooperative Agreement with Air Berlin". செய்திக் குறிப்பு.
  2. Business News – MSN Money. News.moneycentral.msn.com. Retrieved on November 4, 2010.
  3. "Tom Horton moves up ranks to become president at American Airlines, AMR". Dallas News. July 22, 2010. http://www.dallasnews.com/sharedcontent/dws/bus/stories/DN-horton_22bus.ART.State.Edition1.3e89008.html. பார்த்த நாள்: October 30, 2010. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "2010 Form 10-K, American Airlines, Inc.". United States Securities and Exchange Commission. பார்த்த நாள் June 10, 2011.
  5. Aviation Week and Space Technology: 349. January 15, 2007. 
  6. http://money.cnn.com/2011/11/29/news/companies/american_airlines_bankruptcy/index.htm?hpt=hp_t2