அமெச்சூர் வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமெச்சூர் வானொலி நிலையம் ஒன்று.

அமெச்சூர் வானொலி (amateur radio, அல்லது ham radio) எனப்படுவது வணிக நோக்கமின்றி தனி நபர்களின் சொந்த முயற்சியால் ஒலிபரப்பப்படும் இரு வழித் தொடர்பாடல்வானொலியாகும். ஏனைய வானொலிகளைப் போல் இலாப நோக்கமல்லாது சமூக நோக்கத்திற்காக அல்லது பொழுது போக்கிற்காக நடத்தப்படுகின்ற வானொலியாகும்.

சமூக நோக்கத்திற்காக[தொகு]

குறிப்பாக இயற்கை அனர்த்தங்களான கடற்கோள், புவியதிர்ச்சி, மழை, வெள்ளம் போன்றன ஏற்பட்டு தொலைபேசி, கைத்தொலைபேசி, இணையம் போன்றவை இயங்காத நிலையில் கூட அமெச்சூர் வானொலி இயங்கக் கூடியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள இவை உதவுகின்றன.

இலங்கையில் அமெச்சூர் வானொலி[தொகு]

இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வின் அனுமதி பெறப்பட வேண்டும். இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் நடத்தப்படுகின்ற பரீட்சை தோற்றிய பின் அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

பரீட்சை வருடத்திற்கு இரண்டு முறை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் நடாத்தப்படுகிறது. Novice Class, General Class மற்றும் Advanced Class ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகிறது.[1]

இந்தியாவில் அமெச்சூர் வானொலி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெச்சூர்_வானொலி&oldid=3137265" இருந்து மீள்விக்கப்பட்டது