அமுரி மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமுரி மருத்துவம் எனப்படுவது தன்னுடைய சிறுநீரையே வாய் அல்லது மூக்கு வழியாக உட்கொள்ளுதல் அல்லது வெளித்தோலில் தேய்த்தல் அல்லது இவ்விரண்டும் அடங்கும். மருத்துவப் பயன்களின் போது சிறுநீரானது அமுரி என்று அழைக்கப்படுகிறது.சித்த மற்றும் ஆயுர்வேத நூல்களில் அமுரி அல்லது சிறுநீரை "சிவநீர்" எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.satori-5.co.uk/word_articles/alt_health/healing_with_urine_therapy.html
  2. http://naturinologie.info/shivambu.pdf.
  3. http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10320&padhi=%20&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுரி_மருத்துவம்&oldid=2741852" இருந்து மீள்விக்கப்பட்டது