ஆமீர் இலாஹி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமீர் இலாஹி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆமீர் இலாஹி
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 6 125
ஓட்டங்கள் 82 2562
துடுப்பாட்ட சராசரி 10.25 16.85
100கள்/50கள் -/- -/3
அதியுயர் புள்ளி 47 96
பந்துவீச்சுகள் 400 24822
விக்கெட்டுகள் 7 513
பந்துவீச்சு சராசரி 35.42 25.77
5 விக்/இன்னிங்ஸ் - 30
10 விக்/ஆட்டம் - 6
சிறந்த பந்துவீச்சு 4/134 8/94
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 67/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ.com

ஆமீர் இலாஹி (Amir Elahi, உருது :عامر الہیபிறப்பு: செப்டம்பர் 1 1908 , இறப்பு டிசம்பர் 28. 1980) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1947 இலிருந்து 1952 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆமீர்_இலாஹி&oldid=1612415" இருந்து மீள்விக்கப்பட்டது