உள்ளடக்கத்துக்குச் செல்

அமீர்ப்பூர், உத்தரப்பிரதேசம்

ஆள்கூறுகள்: 25°57′N 80°09′E / 25.95°N 80.15°E / 25.95; 80.15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹமீர்பூஉர்
நகரம்
யமுனை ஆறு, ஹமீர்பூர்
யமுனை ஆறு, ஹமீர்பூர்
ஹமீர்பூஉர் is located in உத்தரப் பிரதேசம்
ஹமீர்பூஉர்
ஹமீர்பூஉர்
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஹமீர்பூர் நகரத்தின் அமைவிடம்
ஹமீர்பூஉர் is located in இந்தியா
ஹமீர்பூஉர்
ஹமீர்பூஉர்
ஹமீர்பூஉர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°57′N 80°09′E / 25.95°N 80.15°E / 25.95; 80.15
நாடுஇந்தியா
மாநிலம்மாவட்டம்
கோட்டம்சித்திரகூடம்
மாவட்டம்அமீர்ப்பூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஹமீர்பூர் நகராட்சி மன்றம்
ஏற்றம்
80 m (260 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்35,475
மொழி
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் மொழிஉருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
210301
வாகனப் பதிவுUP-91
இணையதளம்https://hphamirpur.nic.in/

ஹமீர்பூர் (Hamirpur), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த ஹமீர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் யமுனை ஆறு மற்றும் பேட்வா ஆறுகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்மேற்கே 149.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் அமீர்ப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மக்கள் தொகைப் பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 6,802 குடியிருப்புகளும் கொண்ட ஹமீர்பூர் நகரத்தின் மக்கள் தொகை 35,475 ஆகும். அதில் 35,475 ஆண்கள் மற்றும் 16,448 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.11% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 864 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.83% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 15.71% மற்றும் 0.06 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 82.50%, இசுலாமியர் 17.20% மற்றும் பிற சமயத்தினர் 0.32% வீதம் உள்ளனர்.[2]

ஹமீர்பூர் ரோடு தொடருந்து நிலையம்

[தொகு]

ஹமீர்பூர் ரோடு தொடருந்து நிலையத்திலிருந்து சித்திரகூடம், கான்பூர், லக்னோ, தில்லி போன்ற நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[3]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், ஹமீர்பூர், உத்தரப் பிரதேசம் (1991–2020)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30.2
(86.4)
35.2
(95.4)
43.2
(109.8)
46.2
(115.2)
48.2
(118.8)
48.2
(118.8)
46.0
(114.8)
41.0
(105.8)
40.2
(104.4)
39.2
(102.6)
38.2
(100.8)
31.0
(87.8)
48.2
(118.8)
உயர் சராசரி °C (°F) 20.3
(68.5)
26.0
(78.8)
33.1
(91.6)
39.6
(103.3)
42.0
(107.6)
39.4
(102.9)
34.1
(93.4)
33.3
(91.9)
34.1
(93.4)
33.7
(92.7)
28.4
(83.1)
22.6
(72.7)
32.0
(89.6)
தாழ் சராசரி °C (°F) 7.9
(46.2)
12.2
(54)
17.5
(63.5)
23.6
(74.5)
27.3
(81.1)
28.3
(82.9)
26.6
(79.9)
25.9
(78.6)
25.7
(78.3)
21.0
(69.8)
14.9
(58.8)
9.9
(49.8)
20.3
(68.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) -0.9
(30.4)
-0.9
(30.4)
7.0
(44.6)
11.0
(51.8)
9.4
(48.9)
15.0
(59)
16.0
(60.8)
15.0
(59)
14.0
(57.2)
9.0
(48.2)
2.0
(35.6)
-1.0
(30.2)
−1.0
(30.2)
மழைப்பொழிவுmm (inches) 9.0
(0.354)
6.9
(0.272)
9.3
(0.366)
2.7
(0.106)
9.3
(0.366)
62.6
(2.465)
190.6
(7.504)
146.5
(5.768)
104.6
(4.118)
15.9
(0.626)
2.2
(0.087)
4.2
(0.165)
563.7
(22.193)
ஈரப்பதம் 66 54 41 32 33 52 75 79 72 57 59 65 57
சராசரி மழை நாட்கள் 0.9 0.7 0.8 0.3 1.0 3.3 9.3 8.4 5.0 1.1 0.2 0.3 31.3
ஆதாரம்: India Meteorological Department[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 18 March 2019.
  2. Hamirpur Town Population Census 2011
  3. HAMIRPUR ROAD (HAR) Railway Station Trains Schedule
  4. "Climatological Tables of Observatories in India 1991-2020" (PDF). India Meteorological Department. Retrieved April 8, 2024.
  5. "Station: Hamirpur Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 311–312. Archived from the original (PDF) on 5 February 2020. Retrieved 22 September 2020.