அமீர்பூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
தோற்றம்
| அமீர்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 228 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அமீர்பூர் |
| மக்களவைத் தொகுதி | அமீர்ப்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 4,12,700 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மனோச் குமார் பிரசாபதி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | யுவராஜ் சிங் |
அமீர்பூர் சட்டமன்றத் தொகுதி (Hamirpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமீர்ப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அமீர்ப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | பிரதாப் நரேன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | ஓங்கர் நாத் | ஜனதா கட்சி | |
| 1980 | பிரதாப் நரேன் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | செகதீசு நரேன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | அசோக் குமார் சண்டேல் | சுயேச்சை | |
| 1991 | சிவ சரண் பிரசாபதி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1993 | அசோக் குமார் சிங் சண்டேல் | ஜனதா தளம் | |
| 1996 | சிவசரண் பிரசாபதி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2002 | சியோ சரண் | ||
| 2007 | அசோக் குமார் சிங் சண்டேல் | சமாஜ்வாதி கட்சி | |
| 2012 | சாத்வி நிரஞ்சன் சோதி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | அசோக் குமார் சிங் சண்டேல் | ||
| 2022 | மனிசா | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மனோச் குமார் | 105432 | 40.14 | ||
| சமாஜ்வாதி கட்சி | இராம் பிரகாசு | 79947 | 30.44 | ||
| வாக்கு வித்தியாசம் | 25485 | 9.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Hamirpur". resultuniversity.com. Retrieved 2026-02-04.
- ↑ "List of all MLA from Hamirpur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-07.
- ↑ "2022 Assembly Election Result - Hamirpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-07.