அமீரின் ஆதி-பகவன்
தோற்றம்
| அமீரின் ஆதி-பகவன் | |
|---|---|
| இயக்கம் | அமீர் |
| தயாரிப்பு | அன்பழகன் |
| திரைக்கதை | அமீர் |
| இசை | யுவன் சங்கர் ராஜா |
| நடிப்பு | ஜெயம் ரவி நீத்து சந்திரா சுதா சந்திரன் |
| ஒளிப்பதிவு | ஆர். பி. குருதேவ், தேவராஜ் |
| படத்தொகுப்பு | அகமது |
| கலையகம் | அன்பு பிக்சர்சு |
| வெளியீடு | பெப்பிரவரி 14, 2013 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அமீரின் ஆதி-பகவன் 2013 ஆம் ஆண்டு, பெப்ரவரி 22[1] அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதை அமீர் எழுதி, இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aadhi Bhagavan Movie Release Date". Archived from the original on 3 பெப்ரவரி 2013. Retrieved 26 பெப்ரவரி 2013.