அமில பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமில பெரேரா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 88 51
ஓட்டங்கள் 2893 736
மட்டையாட்ட சராசரி 24.72 19.89
100கள்/50கள் 1/14 0/2
அதியுயர் ஓட்டம் 115* 57
வீசிய பந்துகள் 13317 1991
வீழ்த்தல்கள் 259 53
பந்துவீச்சு சராசரி 24.31 24.26
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
10 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 7-45 4-29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
62/- 13/-

அமில பெரேரா (Amila Perera, பிறப்பு: ஏப்ரல் 2 1979), கொழும்பு, பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 88, ஏ-தர போட்டிகள் 51 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமில_பெரேரா&oldid=2718870" இலிருந்து மீள்விக்கப்பட்டது