அமில ஆரஞ்சு 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமில ஆரஞ்சு 5
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம்4-[(E)-(4-அனிலினோபினைல்)டைஅசைனில்]பென்சீன்-1-சல்போனேட்
வேறு பெயர்கள்
விரைவு மஞ்சள்; இடுரோபியோலின் OO
இனங்காட்டிகள்
554-73-4 Y
ChemSpider 10660
InChI
  • InChI=1S/C18H15N3O3S.Na/c22-25(23,24)18-12-10-17(11-13-18)21-20-16-8-6-15(7-9-16)19-14-4-2-1-3-5-14;/h1-13,19H,(H,22,23,24);/q;+1/p-1/b21-20+;
    Key: MLVYOYVMOZFHIU-ANVLNOONSA-M
  • InChI=1/C18H15N3O3S.Na/c22-25(23,24)18-12-10-17(11-13-18)21-20-16-8-6-15(7-9-16)19-14-4-2-1-3-5-14;/h1-13,19H,(H,22,23,24);/q;+1/p-1/b21-20+;
    Key: MLVYOYVMOZFHIU-LGLICYIRBD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11133
SMILES
  • c1ccc(cc1)Nc2ccc(cc2)/N=N/c3ccc(cc3)S(=O)(=O)[O-].[Na+]
UNII VR8Q3R288W Y
பண்புகள்
C18H14N3NaO3S
வாய்ப்பாட்டு எடை 375.38 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
இடுரோபியோலின் OO (pH காட்டி)
கார அமிலத் தன்மை 1.4 க்கு கீழே கார அமிலத் தன்மை 3.2 க்கு மேல்
1.4 3.2

அமில ஆரஞ்சு 5 (Acid orange 5) என்பது Na(C6H5NHC6H4N=NC6H4SO3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அசோ சாயமான இச்சேர்மம் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) குறிகாட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மதிப்பு 1.4 (pH) மதிப்புக்கு கீழ் இருந்தால் சிவப்பு நிறமும், 3.2 மதிப்புக்கு மேல் இருந்தால் ஆரஞ்சு-மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Beilstein 16 II 171.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமில_ஆரஞ்சு_5&oldid=3186048" இலிருந்து மீள்விக்கப்பட்டது