அமிர்தா வித்யாலயம்
| அமிர்தா வித்யாலயம் Amrita Vidyalayam अमृता विद्यालयम् | |
|---|---|
| தகவல் | |
| வகை | தனியார், அரசு உதவியற்ற இலாப நோக்கற்ற |
| குறிக்கோள் | Excellence in everything எல்லாவற்றிலும் மேன்மை |
| நிறுவல் | 1987 |
| நிறுவனர் | மாதா அமிர்தானந்தமயி |
| பள்ளி அவை | நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் |
| பகுப்பு | மூத்த மேல்நிலை |
| தரங்கள் | மழலையர் பள்ளி முதல் வகுப்பு 12 வரை |
| கற்பித்தல் மொழி | ஆங்கிலம் |
| வளாகங்கள் | 90+ |
| வளாக வகை | கிராமப்புற நகர்ப்புற |
| இணைப்பு | மாதா அமிர்தானந்தமி மடம் |
| இணையம் | http://amritavidyalayam.org/ |
அமிர்தா வித்யாலயம் (Amrita Vidyālayam) என்பது மாதா அமிர்தானந்தமயி மடத்தால் நடத்தப்பட்டு நிர்வகிக்கப்படும் இந்தியா முழுவதும் உள்ள தனியார், ஆங்கில-வழி, சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளிகள் குழுமம் ஆகும்.[1] இந்தியா முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட ஆங்கில வழி பள்ளிகள் உள்ளன, அவற்றில் 30க்கும் மேற்பட்டவை கேரளாவில் உள்ளன.[2] அகில இந்திய மேல்நிலைப் பள்ளித் தேர்வு மற்றும் அகில இந்திய முதுநிலைப் பள்ளிச் சான்றிதழ் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற முன்னணிப் பள்ளிகளில் இதுவும் ஒன்று.[3][4][5][6][7][8] குழந்தைகளுக்கு ஒழுக்கம், கலாச்சார அடிப்படையிலான கல்வியை வழங்குவதே இதன் நோக்கம்.[9] இந்தப் பள்ளிகள் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள், விளையாட்டு, திறமை மேம்பாடு மற்றும் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.[10][11]
வரலாறு
[தொகு]இப்பள்ளியானது 1987 ஆம் ஆண்டு ஆன்மீக தலைவர் மாதா அமிர்தானந்தமயி அவர்களால் கேரளாவின் கொடுங்கல்லூரில் ஆரம்ப ஆங்கில வழிப் பள்ளியாக நிறுவப்பட்டது.[12][13][14] பின்னர் அது விரிவடைந்து இப்போது நாடு முழுவதும் 90க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை கொண்ட அமைப்பாக உள்ளது.[15][16][17][18]
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையையும் பள்ளி வழங்குகிறது.[19][20][21]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mar 17, TNN / Updated:; 2018; Ist, 13:00. "amrita vidyalayam school: 10% of LKG seats in a private school to be filled up under govt quota | Puducherry News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
{{cite web}}:|last2=has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Schools and Location | Amrita Vidyalayam". amritavidyalayam.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
- ↑ "Amrita, Global among Kochi schools with 100 per cent pass". The New Indian Express. Retrieved 2022-02-12.
- ↑ Aug 4, TNN / Updated:; 2021; Ist, 20:09. "CBSE Class X results: 100% pass for most schools in Ernakulam | Kochi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
{{cite web}}:|last2=has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "CBSE schools in Malabar fare well". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-05-27. Retrieved 2022-02-12.
- ↑ Reporter, Staff. "Thiruvananthapuram schools fare well in CBSE Class XII exams" (in en-IN). https://www.thehindu.com/news/national/kerala/city-schools-fare-well-in-cbse-class-xii-exams/article35642433.ece.
- ↑ "Desi answer to SHAREit? Here's how students from Chennai's Amrita Vidyalayam developed an app that can transfer files without using pen drives, Google Drive". Edex Live (in ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
- ↑ "Amrita Vidyalayam, Vettuvapalayam, Tiruppur: Admission, Fee, Facilities, Affiliation". school.careers360.com (in ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
- ↑ "AMRITA VIDYALAYAM: Taking the guru-shishya parampara ahead". news.careers360.com (in ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
- ↑ "Amrita Vidyalayam school student wins UNESCO national award". www.google.com. Retrieved 2022-02-16.
- ↑ https://www.newindianexpress.com/sport/2016/nov/07/amrita-vidyalayam--gk-shetty-vivekananda-vidyalaya-emerge-victors-1535776.amp
- ↑ "News from the world of education: January 25, 2022" (in en-IN). The Hindu. 2022-01-25. https://www.thehindu.com/education/information-on-webinars-development-programmes-panel-discussions-and-other-events/article38323037.ece.
- ↑ "Mata Amritanandamayi Column | How to use your head and heart". The New Indian Express. Retrieved 2022-02-12.
- ↑ "History | Amrita Vidyalayam". amritavidyalayam.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
- ↑ "Amrita Vidyalayam Archives". Amma, Mata Amritanandamayi Devi (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
- ↑ "History of AV Schools". Amrita Vidyalayam (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
- ↑ "Amrita Vidyalayam, Bangalore | About Us | Our School Overview". amritavidyalayamblr.edu.in. Archived from the original on 2022-02-14. Retrieved 2022-02-14.
- ↑ "News from the world of education: January 25, 2022". https://www.thehindu.com/education/information-on-webinars-development-programmes-panel-discussions-and-other-events/article38323037.ece.
- ↑ "amrita vidyalayam school: 10% of LKG seats in a private school to be filled up under govt quota". The Times of India (in ஆங்கிலம்). March 17, 2018. Retrieved 2022-02-14.
- ↑ "History | Amrita Vidyalayam". amritavidyalayam.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-12.
- ↑ "Mata Amritanandamayi Column | How to use your head and heart". The New Indian Express. Retrieved 2022-02-12.