அமிர்தா எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமிர்தா விரைவுவண்டி അമൃതാ എക്സ്പ്രസ്സ്‌ Amritha Express
கண்ணோட்டம்
முதல் சேவை01/01/2001
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்திருவனந்தபுரம் சென்ட்ரல்
இடைநிறுத்தங்கள்27
முடிவுமதுரை
ஓடும் தூரம்617 km (383 mi)
சராசரி பயண நேரம்8 மணி 40 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்16343[1] / 16344[2]
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)இரண்டாம் தர ஏசி, படுக்கை, இரண்டாம் வகுப்பு பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு7
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)

அமிர்தா விரைவுவண்டி என்னும் வண்டியை இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே இயக்குகிறது. இது திருவனந்தபுரம் சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் தொடங்கி மதுரைவரை செல்லும்.

வழித்தடம்[தொகு]

# நிலையத்தின் பெயர் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் தொலைவு (கி.மீ) நிறுத்தம் நாள்
1 திருவனந்தபுரம் சென்ட்ரல் - 22:30 0 1
2 வர்க்கலை 23:04 23:05 41 1 நிமிடங்கள் 1
3 கொல்லம் சந்திப்பு 23:35 23:40 65 5 நிமிடங்கள் 2
4 கருநாகப்பள்ளி 23:56 23:58 92 1 நிமிடங்கள் 2
5 காயம்குளம் சந்திப்பு 00:15 00:17 106 2 நிமிடங்கள் 2
6 மாவேலிக்கரா 00:25 00:27 114 1 நிமிடங்கள் 2
7 செங்கன்னூர் 00:40 00:42 126 1 நிமிடங்கள் 2
8 திருவல்லா 00:50 00:52 135 1 நிமிடங்கள் 2
9 சங்கனாச்சேரி 01:00 01:02 143 1 நிமிடங்கள் 2
10 கோட்டயம் 01:30 01:35 161 5 நிமிடங்கள் 2
11 எறணாகுளம் 03:00 03:10 223 5 நிமிடங்கள் 2
12 இடப்பள்ளி 03:19 03:20 229 2 நிமிடங்கள் 2
13 ஆலுவா 03:34 03:37 240 3 நிமிடங்கள் 2
13 திருச்சூர் 04:30 04:33 295 5 நிமிடங்கள் 2
14 ஷொறணூர் சந்திப்பு 05:15 05:45 327 15 நிமிடங்கள் 2
15 ஒற்றப்பாலம் 06:03 06:05 337 2 நிமிடங்கள் 2
16 பாலக்காடு சந்திப்பு 06:55 07:35 372 10 நிமிடங்கள் 2
17 பாலக்காடு நகரம் 08:00 376 2

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தா_எக்ஸ்பிரஸ்&oldid=2917129" இருந்து மீள்விக்கப்பட்டது