அமிர்தபூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அமிர்தபூர் | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 193 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பரூக்காபாது மாவட்டம் |
| மொத்த வாக்காளர்கள் | 3,14,663 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
அமிர்தபூர் சட்டமன்றத் தொகுதி (Amritpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பரூகாபாத் மாவட்டத்தில் உள்ள அமிர்தபூர் நகரத்தை உள்ளடக்கிய உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும்.
பரூக்காபாது மக்களவைத் தொகுதியில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் அமிர்தபூர் ஒன்றாகும். 2008 முதல், இந்த சட்டமன்றத் தொகுதி 403 தொகுதிகளில் 193ஆவது தொகுதியாக உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர். | கட்சி | |
|---|---|---|---|
| 2012[1] | நரேந்திர சிங் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017[2] | சுசில் குமார் சாக்யா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022[3] | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுசில் குமார் சாக்யா | 98,848 | 53.1 | -0.44 | |
| சமாஜ்வாதி கட்சி | ஜித்தேந்திர சிங் யாதவ் | 54,162 | 29.1 | -1.25 | |
| பசக | அமித் குமார் சிங் | 13,049 | 7.01 | -2.44 | |
| சுயேச்சை | நரேந்திர சிங் யாதவ் | 12,449 | 6.69 | ||
| சுயேச்சை | சுரேசு குமார் | 2,120 | 1.14 | ||
| நோட்டா | நோட்டா | 941 | 0.51 | -0.21 | |
| வாக்கு வித்தியாசம் | 44,686 | 24.0 | +0.81 | ||
| பதிவான வாக்குகள் | 1,86,149 | 59.16 | +0.69 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
2017
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுசில் குமார் சாக்யா | 93,502 | 53.54 | ||
| சமாஜ்வாதி கட்சி | நரேந்திர சிங் யாதவ் | 52,995 | 30.35 | ||
| பசக | அருண் குமார் மிசுரா | 16,500 | 9.45 | ||
| சுயேச்சை | சிசு பிரதாப் சிங் | 3,252 | 1.86 | ||
| நோட்டா | நோட்டா | 1,250 | 0.72 | ||
| வாக்கு வித்தியாசம் | 40,507 | 23.19 | |||
| பதிவான வாக்குகள் | 1,74,640 | 58.47 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2012 Election Results". http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf.
- ↑ 2.0 2.1 "State Election, 2017 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 26 March 2022.
- ↑ 3.0 3.1 "State Election, 2022 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 4 March 2023.
வெளியிணைப்புகள்
[தொகு]- "Election results of Uttar Pradesh Assembly Elections". eci.gov.in. Election Commission of India. Retrieved 15 March 2022.