அமின் அகுசன் இசுலாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமாம் அமின் அகுசன் இசுலாகி
பிறப்பு1904
இறப்பு1997
காலம்புதுமைக்காலம்
பகுதிஇந்திய துணைக்கண்டம்
பள்ளிசுன்னி இசுலாம் (தக்லீது இன்றி)
முக்கிய ஆர்வங்கள்
குர்ஆன் விரிவுரை
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
குர்ஆனின் கட்டமைப்பு பொருந்தல் மற்றும் கருத்துக்களின் கோட்பாடு
செல்வாக்குச் செலுத்தியோர்
  • அம்மாத்துத்தீன் பர்வூகி, சிபிலி நூர்மானி
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • காலிது மசூது, காமிதி

இமாம் அமீன் அகுசன் இசுலாகி (Imam Amin Ahsan Islahi) ஒரு பாக்கித்தானிய இசுலாமிய அறிஞர் மற்றும் குர்ஆன் விரிவுரையாளர் ஆவார். இவரது உருது மொழியில் ஆக்கபட்ட குர்ஆன் விரிவுரையான (தப்சீர்) ததப்பர் இ குர்ஆன் மிகவும் புகழ் பெற்றதாகும். இவர் இந்தியான் ஒருங்கிணைந்து மாகாணத்தில்(தற்போதைய உத்தர பிரதேசம்) பிறந்து, பிரிவினைக்குப் பின் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தவர் ஆவார். மேலும் ஆரம்ப காலங்களில் சமாத்தே இசுலாமியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இவரது நூல்கள்[தொகு]

இவர் தபப்பர் இ குர்ஆன் தவிர Complete Text of Tadabbur-i-Quran பரணிடப்பட்டது 2019-02-22 at the வந்தவழி இயந்திரம் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் சில:

  1. ‘تزكيہ نفس’ (தசுக்கியா இ நப்சு Tazkiyah-i-Nafs: உளத்தூய்மை)
  2. ‘حقيقت شرك’ (கக்கியா இ சிர்க்கு Haqiqat-i-Shirk: இணைவைத்தல் கோட்பாடுகள்)
  3. ‘حقيقت توحيد’ (கக்கியா இ தவ்கீது Haqiqat-i-Tawhid: ஓரிரைக் கொள்கை கோட்பாடுகள்)
  4. (ககியா இ ரிசாலத்து Haqeeqat-e- Risalath: தூதுத்துவ கோட்பாடுகள்)
  5. ககியா இ மாஅது Haqeeqath-e- Ma-aad : மறுமையின் கோட்பாடுகள்

உசாத்துணைகள்[தொகு]

  • மீர், முசுதான்சிர். கொகிரன்சு இன் தி குர்ஆன்: எ இசுடடி ஆபு இசுலாகீசு கான்செப்டு ஆபு நசாம் இன் ததப்பர் இ குர்ஆன் (ஆங்கிலம்). இந்தியன் போல்சு: அமெரிக்க அறக்கட்டளை பதிப்பகம், 1986. ISBN 0-89259-065-3.
  • ராபின்சன், நீல். திசுகவரிங்கு தி குர்ஆன்: எ காண்டெம்பரி அப்ரோச்சு து எ வெயில்டு இடெக்சுடு (ஆங்கிலம்). இலண்டன்: SCM பதிப்பகம், 1996. ISBN 0-334-02649-0.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமின்_அகுசன்_இசுலாகி&oldid=3721545" இலிருந்து மீள்விக்கப்பட்டது