அமினோ அசிட்டோன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-அமினோபுரோப்பேன்-2-ஒன்[1] | |
| வேறு பெயர்கள்
அமினோ அசிட்டோன்[1]
ஆல்பா-அமினோ அசிட்டோன் | |
| இனங்காட்டிகள் | |
| 298-08-8 | |
| ChEBI | CHEBI:17906 |
| ChemSpider | 210 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | C01888 |
| பப்கெம் | 215 |
| |
| UNII | ZB4ES38S4R |
| பண்புகள் | |
| C3H7NO | |
| வாய்ப்பாட்டு எடை | 73.10 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமினோ அசிட்டோன் (Aminoacetone) என்பது CH3C(O)CH2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வாயு நிலையில் நிலைப்புத்தன்மை கொண்டிருந்தாலும் ஒடுக்கமடையும்போது இது தன்னுடனேயே வினையில் ஈடுபடுகிறது. நிலைப்புத் தன்மை கொண்ட உப்புகளிலிருந்து அமினோ அசிட்டோன் ஐதரோகுளோரைடு ([CH3C(O)CH2NH3]Cl)) என்ற புரோட்டானேற்றம் பெற்ற வழிப்பெறுதி கிடைக்கிறது.[2] மேலும், நிலையான இம்முன்னோடிச் சேர்மத்தின் வழிப்பெறுதியாக செமிகார்பசோன் சேர்மமும் கிடைக்கிறது. மெத்தில் கிளையாக்சால் தயாரிப்பின்போது அமினோ அசிட்டோன் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 63. doi:10.1039/9781849733069-FP001. ISBN 978-0-85404-182-4.
- ↑ John D. Hepworth (1965). "Aminoacetone Semicarbazone Hydrochloride". Organic Syntheses 45: 1. doi:10.15227/orgsyn.045.0001.
- ↑ Bechara, Etelvino J.H.; Dutra, Fernando; Cardoso, Vanessa E.S.; Sartori, Adriano; Olympio, Kelly P.K.; Penatti, Carlos A.A.; Adhikari, Avishek; Assunção, Nilson A. (2007). "The dual face of endogenous α-aminoketones: Pro-oxidizing metabolic weapons". Comparative Biochemistry and Physiology Part C: Toxicology & Pharmacology 146 (1–2): 88–110. doi:10.1016/j.cbpc.2006.07.004. பப்மெட்:16920403.