அமினோ அசிட்டால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமினோ அசிட்டால்டிகைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-அமினோ அசிட்டால்டிகைடு
வேறு பெயர்கள்
கிளைசினால்
இனங்காட்டிகள்
6542-88-7
3DMet B01038
ChEBI CHEBI:17628
ChEMBL ChEMBL296723
ChemSpider 356
InChI
  • InChI=1S/C2H5NO/c3-1-2-4/h2H,1,3H2
    Key: LYIIBVSRGJSHAV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06735
பப்கெம் 363
SMILES
  • C(C=O)N
UNII 75G7022MOD
பண்புகள்
C2H5NO
வாய்ப்பாட்டு எடை 59.07 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அமினோ அசிட்டால்டிகைடு (Aminoacetaldehyde diethylacetal) என்பது C2H5NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வழக்கமான ஆய்வக நிபந்தனைகளில் தன்னொடுக்கம் அடைய முனைவதால் இச்சேர்மம் நிலைப்புத் தன்மையற்று உள்ளது. [1] அமினோ அசிட்டால்டிகைடு ஈரெத்தில் அசிட்டால் சேர்மத்திற்கு இச்சேர்மம் ஒரு துணைக்கூறாகக் கருதப்படுகிறது. [2]

தௌரின் எனப்படும் 2-அமினோயீத்தேன் சல்போனிக் அமிலமானது தௌரின் ஈராக்சிசனேசு என்ற வினையூக்கியால் ஆக்சிசனேற்றம் அடைவதன் மூலம் இயற்கையில் அமினோ அசிட்டால்டிகைடு உற்பத்தியாகிறது. தௌரின் ஈராக்சிசனேசு என்ற நொதியே H2NCH2CH(OH)SO3 என்ற சல்பைட்டை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fisher, Lawrence E.; Muchowski, Joseph M. (1990). "Synthesis of α-Aminoaldehydes and α-Aminoketone. A Review". Organic Preparations and Procedures International 22 (4): 399–484. doi:10.1080/00304949009356309. 
  2. Amato, Francesco; Marcaccini, Stefano (2005). "2,2-Diethoxy-1-Isocyanoethane". Organic Syntheses 82: 18. doi:10.15227/orgsyn.082.0018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோ_அசிட்டால்டிகைடு&oldid=3027711" இலிருந்து மீள்விக்கப்பட்டது