அமிதா சர்மா
Appearance
துடுப்பாட்டத் தகவல்கள் | |
---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் |
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு |
பங்கு | பந்துவீச்சு |
பன்னாட்டுத் தரவுகள் | |
நாட்டு அணி | |
தேர்வு அறிமுகம் | நவம்பர் 27 2003 எ. நியூசிலாந்து |
ஒநாப அறிமுகம் | சூலை 24 2002 எ. அயர்லாந்து |
இ20ப அறிமுகம் | ஆகத்து 5 2006 எ. இங்கிலாந்து |
மூலம்: Cricinfo, மார்ச்சு 23 2009 |
அமிதா சர்மா (Amita Sharma, பிறப்பு: செப்டம்பர் 12 1982), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 - 2006 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 - 2011 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.