அமிக்டலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒவ்வொருவாரின் மூளைக்குள்ளே ஓர் ஓரத்தில் அடியில் இருக்கும் ஒரு தக்கினியூண்டு சதைக்கட்டு, மூளையின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ள சிறிய சைஸ் பாதாம்பருப்பு அளவே உள்ள ஓர் உறுப்பு. பாதாம்பருப்பில் கிரேக்கப் பெயர் - அமிக்டலா. 'ஜோசப் லே டவுக்ஸ்' என்ற நரம்பியல் நிபுணர்தான் முதன்முதலில் அமிக்டலாவுக்கும், உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து சொன்னவர்.

நமது கோபம், நமது பயம், நமது வெறுப்பு, ஆத்திரம், அகங்காரம், அன்பு, கனிவு, துக்கம், சோகம் ஆகிய உணர்ச்சிகளை உற்பத்தி செய்வது 'அமிக்டலா' தான்.

குறிப்புகள்[தொகு]

  • 'இட்லியாக இருங்கள்'(சாப்பிடுவது அல்ல. சாதிக்க வைப்பது), நூல் ஆசியரியர் - சோம. வள்ளியப்பன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிக்டலா&oldid=3065591" இருந்து மீள்விக்கப்பட்டது