உள்ளடக்கத்துக்குச் செல்

அமாரே ஸ்டெளடமையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமாரே ஸ்டெளடமையர்
அழைக்கும் பெயர்ஸ்டாட் (STAT)
நிலைவலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center)
உயரம்6 ft 10 in (2.08 m)
எடை249 lb (113 kg)
அணிபீனிக்ஸ் சன்ஸ்
பிறப்புநவம்பர் 16, 1982 (1982-11-16) (அகவை 41)
லேக் வேல்ஸ், புளோரிடா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஇல்லை
தேர்தல்9வது overall, 2002
பீனிக்ஸ் சன்ஸ்
வல்லுனராக தொழில்2002–இன்று வரை
விருதுகள்2003 NBA Rookie of the Year
NBA All-Star(2005, 2007, 2008)


அமாரே கர்சரெஸ் ஸ்டெளடமையர் (ஆங்கிலம்:Amare Carsares Stoudemire, பிறப்பு - நவம்பர் 16, 1982) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாரே_ஸ்டெளடமையர்&oldid=2975764" இலிருந்து மீள்விக்கப்பட்டது