அமாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமாயா
படிமம்:.jpeg
வகைதிகில்
நாடகத் தொடர்
எழுத்து
இயக்கம்ச. பாலா
நடிப்பு
  • மிதுஷா
  • ஜோனி
  • கௌசி ராஜ்
  • பூஜா
  • சந்தா
  • சந்திரசேகரன்
  • கிறிஸ்டினான
நாடுஇலங்கை
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
ஒளிப்பதிவு
தொகுப்பு
  • மனோஜ்ராஜன்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சக்தி தொலைக்காட்சி
விநியோகம்சக்தி தொலைக்காட்சி
ஒளிபரப்பு
அலைவரிசைசக்தி தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்19 செப்டம்பர் 2020 (2020-09-19) –
ஒளிபரப்பில்

அமாயா என்பது இலங்கை நாட்டுத் தமிழ் மொழித் திகில் நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் 19 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 7:30 மணிக்கு சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.[1] இந்த தொடரை 'ச. பாலா' என்பவர் இயக்க, மிதுஷா, ஜோனி, கௌசி ராஜ், பூஜா, சந்தா, சந்திரசேகரன், கிறிஸ்டினான போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]

இந்த தொடரின் கதை கரு ஆதி என்ற இளைஞனை சுற்றி அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களும் அதன் பின்னணியில் நடக்கும் அமானுஸ்ய சம்பவங்களையும் பற்றியது. அவன் பல சவால்களை எதிர்கொண்டு உண்மையை எப்படி கண்டுபிடித்தான் என்பது தான் கதை.

மேற்கோள்கள்[தொகு]


சக்தி தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அமாயா அடுத்த நிகழ்ச்சி
7கே
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாயா&oldid=3048247" இருந்து மீள்விக்கப்பட்டது